டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி...! 3 பேர் கைது...!டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார்.
டெல்லி முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய ஆன்லைன் கொள்ளையர்கள்!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது.
அஜித்துக்காக துடிக்கும் கன்னட நடிகை !கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் 'ஜாக்கி' படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது 'சார்மினார்' எனும் படத்தில் நடித்து வருகிறார்.