#Breaking: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா.!நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து அகாலிதளத்தின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.