IND vs BAN : ஹர்ஷித் ராணாவுக்கு இடமா? பயிற்சியாளர் கூறுவது என்ன?வங்கதேச அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.