லாரி மீது மினி பேருந்து மோதி கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி!சென்னை : ஹரியானாவில் லாரி மீது மினி பேருந்து மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.