கடன் கேட்டு விண்ணப்பித்த டீக்கடைக்காரருக்கு 50கோடி கடன் பாக்கி என கூறிய அரியானா வங்கி.!அரியானா வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஏற்கனவே ரூ. 50கோடி கடனை பாக்கி வைத்துள்ளதாக டீக்கடை காரருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.