ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்!Haryana : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று