தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு...! – ஹரியானா அரசுஇந்நிலையில், 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ.6 கோடியும், வெள்ளி வென்ற சிங்ராஜ்-க்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகை