இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,000.. ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்.!
ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில்,