சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!ஆஃகானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா.
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்துள்ளது.
SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!சாம்பியன் டிராபியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.