15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும்,இல்லையென்றால் கைது!இந்திய கிரிக்கெட் வீரர் சமிக்கு நீதிமன்றம் உத்தரவுஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.