#BREAKING: ஹத்ராஸ் வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைப்பு.!19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது.