வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது- உ.பி. அரசு!வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
போலீஸ் தடியடிலிருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தி!போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.
ஹத்ராஸுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதிஹத்ராஸுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.