#IndvsWI 2nd Day: விஹாரி சதம்,பும்ரா ஹாட்ரிக் சமாளிக்க முடியாமல் திணறும் மேற்கிந்திய தீவுஇரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி