தொலைந்து போ சீனா... இது இந்தியர்களின் பதில் என தைவான் அமைச்சர் கருத்து...சீனாவில் இருந்து ஜப்பானின் கட்டுப்பாட்டில் சென்ற தைவான் தீவு கடந்த 1949 டிசம்பர் 10-ம் தேதி தனி நாடாக உருவானது. இந்த நாளை தேசிய நாளாக தைவான் கொண்டி வருகிறது.