கேரளா தங்கக்கடத்தல் விவகாரம்... முக்கிய குற்றவாளிகள் கைது... என்.ஐ.ஏ தகவல்...கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது