திரிபுரா ச.ம.உ.க்கள் பா.ஜ.க முதல்வருக்கு எதிராக போர்கொடி...வடகிழக்கு மாநிலமான திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்யக்கோரி, பாரதிய ஜனதா கட்சி ச.ம,உ க்கள் ஏழு பேர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.