அதிசயம்! எரிமலைக்குள் விழுந்து உயிர் பிழைத்த மனிதர்!அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் இருக்கும் பயங்கரமான எரிமலைகளில் ஒன்று, சிலுவா எரிமலை. இந்த எரிமலையை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருவது