ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 2 பேர் கைது...!!ஈரோட்டில் வடமாநில பிரமுகரின் நிறுவனத்தில் இருந்து ஹவாலா பணம் 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.