12,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல்!12,000 ஆண்டுகளுக்குப் பின் நவ.23ம் தேதி வெடித்த ஹேலி குப்பி எரிமலை. சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது.