அனைத்து பெண்கள் பல்.கழகத்திற்குள் மொபைல்போன்களுக்கு தடை;மீறினால் ரூ.5,000 அபராதம்!பாகிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.