இவங்க இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியா? பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க்.., லிஸ்ட் இதோ!
பும்ரா, பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்சல் ஸ்டார்க், நார்ட்ஜே, கோட்ஸி, சைம் அயூப், ஜேக்கப் பெத்தேல், மிட்சல் மார்ஸ் , கசன்ஃபர், பென் சியர்ஸ், பெர்குசன் ஆகியோர் பல்வேறு காரணங்களால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளனர்.