சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
#HBDSuriya : "கருப்பன் வரான் வழி மறிக்காதே"..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!கருப்பு திரைப்படத்தின் டீசர் வரும் 23-ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள் !சினிமா துறைகளில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராய் உருவெடுத்த நடிகர் கவுண்டமணி இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.