"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி.!
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகத்தின் உறுதிமொழி ஏற்றார்.