பிரதமர் மோடி முதல்... தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்! நேற்று நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக கூட்டணி கட்சிதலைவர்கள் தவெக தலைவர் விஜயை கடுமையாக தாக்கி பேசினர்.
"இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.," மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை...இன்று 72வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது முதல் உலக அரசியல் செய்திகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்...