பெற்றோரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.