நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: முதலவர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வாழ்த்து செய்தி.!நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை வாழ்த்து செய்தியை பகிர்ந்து வருகின்றனர்