ரொம்ப அழகு...நம்ம ஆண்ட்ரியா வா இது..? வைரலாகும் குழந்தை பருவ புகைப்படம்.!நடிகையாகவும், பாடகியாகவும், கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக பெண்களுக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களிலே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.