அருண் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்.! சினம் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.!அருண் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சினம் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.