சியான் பிறந்தநாளை முன்னிட்டு 'தங்கலான்' பட ஸ்பெஷல் வீடியோ.!Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.