கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் "Thug Life" க்ளிம்ப்ஸ் வீடியோ!முன்னதாக, இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த படத்துக்கு "Thug Life" தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.