சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷல்.! மிரட்டலாக வெளியான 'SarkaruVaariPaata' மோஷன்போஸ்ட்ர்.!தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பர்த்டே ஸ்பெஷலாக SarkaruVaariPaata படத்தின் மோஷன் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.