டிவிஸ்ட்....ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ஃட் கொடுத்த வெங்கட் பிரபு.!The GOAT: நடிகர் பிரபுதேவா பிறந்த தினத்தை முன்னிட்டு 'THE GREATEST OF ALL TIME' படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.