மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்,இளையராஜா!மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி கணேசன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் என்றும்