இளம் இசையின் ஜாம்பவான்.! பின்னணி இசையின் அரசன்.! யுவன்.! U1.! என்றும் No.1.!இளைஞர்களின் கொண்டாட்டம், காதலின் அழகு, காதலின் வலி, தெறிக்கும் பிண்ணனி இசை என்று யார் என்ன கேட்டாலும் தனது இசையை அள்ளி அள்ளி தரும் இளம் இசையுலக ஜாம்பவான்