HBHW vs ADSW : 'லீ'யின் சதத்தால் ஹோபார்ட் அணி அபாரம்! 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய போட்டியில் ஹோபார்ட் அணி அடிலெய்டு அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.