இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு தேர்வு ஒத்திவைப்பு.!ஐகோர்ட் உத்தரவு குறித்த குழப்பங்களுக்கு மத்தியில் இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் யுஜி இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.