டாடா சொன்ன HCL.... 350 ஊழியர்களை பணி நீக்கியது.!இந்தியாவின் 3 ஆவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், உலக அளவில் 350 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது.