#BREAKING : தந்தை, மகன் உயிரிழப்பு -டிஜிபி ஆஜராக உத்தரவுகோவில்பட்டி சிறையில் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.