கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார் ஆளுனர் வஜுபாய் வாலா !கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழல் குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின், 24 ஆவது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமி பதவியேற்றுள்ளார்..!கர்நாடகாவின், 24 ஆவது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமி பதவியேற்றுள்ளார். அம்மாநில துணை முதலமைச்சராக G.பரமேஸ்வரா பதவியேற்றுள்ளார்.