ஏ. ஆர். ரஹ்மான் பாடலை ஷேர் செய்தால் ரூ. 500.!ஏ. ஆர். ரஹ்மான் பாடலை பாடிய பாடலை ஷேர் செய்கையில் ஒவ்வோரு ஷேருக்கும் ரூ. 500 வீதம் கொரோனா தடுப்பு நிதியாக பிரதமருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.