டெல்லி வன்முறை..தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் மரணம் தொடர்பாக 7 பேர் கைது ..மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.