#Breaking:அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம்ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.