கேரளா மாநிலத்தில் உள்ள காசரகோடு மாவட்டத்தை சார்ந்தவர் ராஜன் நாயர்.இவர் சுள்ளக்காரா பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். நான்காம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்ததற்காக தலைமை ஆசிரியருக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. கேரளா மாநிலத்தில் உள்ள காசரகோடு மாவட்டத்தை சார்ந்தவர் ராஜன் நாயர்.இவர் சுள்ளக்காரா பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். அப்பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்கொடுமை செய்தார். […]