ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா?' கருத்துக்கணிப்பு கேட்ட எலான் மஸ்க்.!ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா என்று அதன் தலைவர் எலான் மஸ்க், பயனர்களிடம் கேட்டுள்ளார்.