துளசி இலையின் அசத்தலான நன்மைகள்..!துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.