தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் – மு.க.ஸ்டாலின்!தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.