தந்தையாக நின்று மாணவிக்கு மஞ்சள் நீராட்டு விழாவை மேளதாளங்களுடன்நடத்திய தலைமையாசிரியர்.!பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மஞ்சள் நீராட்டு விழா உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்று ஒரு தந்தையாக தலைமையாசிரியர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.