பள்ளிகளுக்கு பறந்த கிடுக்குப்பிடி உத்தரவு.! தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடமெடுக்க வேண்டும்.!
பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1 , நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் நிர்வாக நேரம் போக மீதி நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகள்