மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்.! வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியை கைது.! குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.