திமுக முக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! செய்தி தொடர்பு தலைவராக டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்!திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம்.